மோனத்தவம்
காதல் கலைத்துப்போட்டதை
மறுபடி அதனதன் இருப்பில்
கிடத்திப்பார்த்ததில்
ஆண்மையின் மரபணுக்கள்
உணர்த்தும் பெண்மைத்தேடலும்
பெண்மையின் மென்மையில்
உறைந்துகிடக்கும் ஆண்மைத்தேடலும்
மொழிகளற்று சன்னமாக அதிர்வதை
அமைதியாய் உணர முடிகிறது!
என்னைத் தாயாக்கியவை.....
1 Comments:
காதலின் கோலங்கள் கவிதை சொல்ல..
கவிதையின் கோலங்கள் உறவில் செல்ல..
உறவின் கோலங்கள் நினைவில் மெல்ல..
வாழ்த்துக்கள் சிவாபெரியண்ணன்
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home